எமது பாடசாலை சம்மாந்துறை வலயத்தில் சாதனை
கடந்த 10 வருடங்களாக அதிகளவான மாணவர்களை சித்தியடைய வைக்கும் பாடசாலைகளில் எங்களுடைய பாடசாலைக்கு நாங்களே நிகர்
மேலும் எங்களை விட தரத்திலும், வளத்திலும் நிரம்பிக் கிடக்கும் பாடசாலைகளால் இதனை எட்ட முடியவில்லை என்பது சிந்திக்கத் துாண்டுகின்றது எனலாம்.
|