2012 ஆம் ஆண்டு வருடம் நடைபெற்ற தரம் - 5 க்கான புலமைப் பரீசில் பரீட்சையில் எமது பாடசாலை அதிகூடிய புள்ளிகளைப் MBM. சஸ்னி (பெற்ற புள்ளி - 179 ) எமது பாடசாலைக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார். அத்துடன் மேலும் 26 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
2012ம் வருடம் சிறந்த ஆசிரியருக்கான விருதினைப் பெற்ற ஆசிரியையை வாழ்த்துக்கின்றோம்.
இன்றைய நிகழ்வாக (03.10.2012) அன்று சம்மாந்துறை வலயத்திற்கான சர்வதேச சிறுவர் தினத்தையோட்டிய நிகழ்ச்சிகளின் ஆரம்ப விழா நிகழ்வு எமது பாடசாலையில் நடைபெறும். எனவே அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் - அதிபர்